Monday, July 2, 2018

இந்தியாவில் பேச்சு வழக்கில் உள்ள தாய்மொழிகள்;

இந்தியாவில்
பேச்சு வழக்கில் உள்ள
தாய்மொழிகள்;

மொத்தம் -19569 ,,,,,,,,,,,,,,.,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
கடந்த 2011 -ம் ஆண்டு
மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை
கணக்கெடுப்பின்புள்ளி விவரங்களை
ஆய்வு செய்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,..!
* நாடு முழுவதும் 19569 மொழிகள் ,
கிளை மொழிகள் தாய் மொழியாக
பேச்சு வழக்கில் உள்ளது.....!
*எனினும் 10 ஆயிரம் அல்லது அதற்கும் மேற்பட்ட
மக்களால் பேசப்படும்
தாய்மொழிகள் 121 மட்டுமே.....!
* இந்த 12 1 மொழிகளை போசும்
ஒட்டு மொத்த மக்கள் எண்ணிக்கை 12 1 கோடியாகும்,.....!
* இதில் 22 மொழிகள் மட்.டுமே
அரசியல் சாசன சட்டத்தின்
8-வது அட்டவணையில் இடம்
பெற்றுள்ளன......! அவைகள்
1) அசாமி,
2 ) பெங்காலி,
3 ) குஜராத்தி,
4 ) இந்தி, 5) கன்னடா,
6) கர்ஷ்மிரி,
7) கொங்கனி,
8 ) மலையாளம்,
9) மணிபுரி, 10) மராத்தி,
11, நேபாளி,
12) ஒரியா,
13) பஞ்சாபி,
14) சமஸ்கிருதம், 15) சிந்தி,
16) தமிழ்,
17) தெலுங்கு,
18) உருது,
19) போட்டோ, 20) சந்தலி,
21) மைதிலி,
22) டோக்ரி ஆகியவைகளாகும்......!
* இதில் 14 மொழிகள்
அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட போதே இடம் பெற்றிருந்தன......!
* 1967-ல் ஒரு மொழியும்
1992-ல் 3 மொழிகளும்,
2004-ல் 4 மொழிகளும் சேர்க்கப்பட்டன......!
* மற்ற 99 மொழிகள் 8-வதுஅட்டவணையில்
இடம்பெறாத மொழிகளாக
கருதப்படுகின்றன.......!
* மீதம் உள்ள மொழிகளை பேசுபவர்கள்
எண்ணிக்கை மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளது.....!
இவ்வாறு அந்த அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது......!
நன்றி;
_ பிடிஐ-செய்தி இந்து தமிழ் திசை 02/07/2018

No comments:

Post a Comment

பொருளாதார நெருக்கடி குறித்த தகவல்கள் தமிழில்

Book 7 - 2019 National Situations S.No Content Page 1 பொருளாதாரத் தேக்கம் உண்மைதான்.. பிரதமர் மோடியி...